. En Kadhale En Kadhale Male Song Lyrics
En Kadhale En Kadhale Male Song Lyrics
En Kadhale En Kadhale Male Song Lyrics

En Kadhale En Kadhale Male Song Lyrics

Male : Ini meelvathaa aaa Illai veelvathaa… Uyir vazhvathaa aaa Illai povathaa.. Amuthenpathaa visham enbathaa.. Illai amuthavishamenbathaa….

Male : En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyan endru therindhum nee Yen kannirandai ketkiraai

Male : Kaadhalae un kaaladiyil Naan vilunthu vilunthu thozhudhen Kangalai nee moodi kondaal Naan kulungi kulungi azhudhen

Male : Ithu maatramaa aaa Thadumaatramaa… En nenjilae ae… Pani moottamaa…. Nee tholiyaa …illai ethiriyaa Endru thinamum poraattamaa..

Male : En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyan endru therindhum nee Yen kannirandai ketkiraai

Male : Siluvaigal siragugal Rendil enna thara pogiraai Killuvathai killivittu…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

ஆண் : சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய் கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

ஆண் : காதலே நீ பூ எறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல் எறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

ஆண் : இனி மீள்வதா ஆஅ இல்லை வீழ்வதா.. உயிர் வாழ்வதா ஆஅ இல்லை போவதா.. அமுதென்பதா விஷம் என்பதா.. இல்லை அமுதவிஷமென்பதா

ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

ஆண் : காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிக்கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்

ஆண் : இது மாற்றமா ஆஅ தடுமாற்றமா.. என் நெஞ்சிலே ஏ பனி மூட்டமா.. நீ தோழியா… இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா…

ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

ஆண் : சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய் கிள்ளுவதை கிள்ளிவிட்டு…..

Other Songs from Duet Album Anjali Anjali Song Lyrics En Kadhale En Kadhale Female Song Lyrics Kathirikka Kathirikka Song Lyrics Kavithaikku Porul Song Lyrics Kulicha Kuthalam Song Lyrics Love is Torture Song Lyrics Mettu Podu Song Lyrics Naan Paadum Sandham Song Lyrics Sithathinaal Konda Song Lyrics Vennilavin Theril Song Lyrics Nithya SHARE ADVERTISEMENT © 2025 - www.tamil2lyrics.com

" Jana Nayagan "Oru Pere Varalaaru Song: Click Here

📎📎📎📎📎📎📎📎📎📎